போலீஸ் எஸ்பி., ஆய்வு

சாலை விபத்துகள் அதிகாவில் நடப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரடாச்சேரி பகுதியில் போலீஸ் எஸ்பி., ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-27 00:48 GMT

சாலை விபத்துகள் அதிகாவில் நடப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரடாச்சேரி பகுதியில் போலீஸ் எஸ்பி., ஆய்வு மேற்கொண்டார். 

தற்போது சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறுவதால் எஸ்பி ஜெயக்குமார் கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட நெடுஞ்சாலை பகுதியில் எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது காவல் அதிகாரிகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின்போது கொரடாச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வி மற்றும் வலங்கைமான் காவல் நிலைய ஆய்வாளர் சந்தான மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News