அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பொங்கல் விழா கொண்டாட்டம்

சேலம், விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பாரம்பரிய உடை அணிந்து மாணவ மாணவிகள் பொங்கலை கொண்டாடினர்.

Update: 2024-01-14 10:24 GMT

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பொங்கல் விழா கொண்டாட்டம்

சேலம், விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பாரம்பரிய உடை அணிந்து மாணவ மாணவிகள் பொங்கலை கொண்டாடினர்.
Tags:    

Similar News