மீனாட்சிப்பேட்டையில் பொங்கல் தொகுப்பு வழங்கல்

கடலூர் மாவட்டம் ,மீனாட்சிப்பேட்டையில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

Update: 2024-01-11 05:51 GMT

பொங்கல் தொகுப்பு வழங்குதல்

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு, 1000 ரூபாய் பணம், இலவச வேட்டி சேலை இன்று முதல் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News