மருகால்தலை கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு

மருகால்தலை கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.;

Update: 2024-03-24 07:24 GMT

பங்குனி உத்திர திருவிழா

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மார்ச் 24) பல்வேறு கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவிலில் இன்று பங்குனி திருவிழா நடைபெற்றது. இதில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News