தபால் அலுவலகத்தில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம்

திண்டுக்கல் தபால் கோட்டத்தில் உள்ள கொடைரோடு தபால் அலுவலகத்தில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

Update: 2024-06-04 13:06 GMT

திண்டுக்கல் தபால் கோட்டத்தில் உள்ள கொடைரோடு தபால் அலுவலகத்தில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.


திண்டுக்கல் தபால் கோட்டத்தில் உள்ள கொடைரோடு தபால் அலுவலகத்தில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பாஸ்போர்ட் சேவையை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயனடையுமாறு திண்டுக்கல் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: கிராம மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இங்கு துவக்கப்பட்டுள்ளது. இங்கு தங்க பத்திரம் சேமிப்பு உட்பட பல சேமிப்புகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்,என்றார்
Tags:    

Similar News