கண்ணங்குடி பகுதியில் இன்று மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு

Update: 2023-12-06 04:42 GMT

 மின் தடை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உப கோட்டத்திற்குட்பட்ட பூசலாம்குடி துணை மின் நிலையத்தில் இன்று  பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கண்ணங்குடி, கப்பலூர், அனுமந்தங்குடி, கண்டியூர், நாரணமங்கலம், மு.சிறுவனூர், சாத்தான கோட்டை, தேரளபூர், சிறுவாச்சி, தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களூர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News