அமராவதி புதூரில் நாளை மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக அமராவதி புதூரில் நாளை மின்தடை - உதவி செயற்பொறியாளர் தகவல்;

Update: 2024-07-05 09:34 GMT
அமராவதி புதூரில் நாளை மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு

மின்தடை

  • whatsapp icon
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதி புதூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை.06) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே ஜமீன்தார் காலனி, நாகவயல் சாலை, காதி நகர், சங்கராபுரம், எஸ்.ஆர். பட்டணம், ஆறாவயல், விசாலயங்கோட்டை, கல்லுப்பட்டி, தானாவயல், மத்திய தொழில் பாதுகாப்புப் படை பகுதி, கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, அரியக்குடி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News