சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை ?

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-14 01:37 GMT

மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் 

சென்னையில் இன்று மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், பல்லாவரம், அடையார், எழில் நகர், தண்டையார்பேட்டை, மாதவரம், சோழிங்கநல்லூர், தாம்பரம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் தனது அதிகாரப்பூர்வ “X” தளத்தில் தெரிவித்துள்ளது.



Tags:    

Similar News