நன்னிலம் பகுதியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நன்னிலம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Update: 2024-01-19 11:39 GMT

 மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நன்னிலம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. 

நன்னிலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான நன்னிலம் ,நல்லமாங்குடி, வடகுடி ,கம்மங்குடி ,முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தகுடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர் ,பனங்குடி, ராசா கருப்பூர், ஆண்டி பந்தல் ,குவளைக்கால், விஷலூர், மூங்கில்குடி,ஆனைகுப்பம், மாப்பிள்ளை குப்பம் ,சலிப்பேரி, கீழ்குடி, சிகார்பாளையம், நாடாக்குடி ,வீதிவிடங்கன், பூங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தகவல்.
Tags:    

Similar News