நாளை மின்தடை
எடப்பாடி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.;
Update: 2024-02-01 08:29 GMT
எடப்பாடி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
எடப்பாடி நகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை சேலம் மாவட்டம் எடப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை பிப்ரவரி வெள்ளிக்கிழமை 2ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, எடப்பாடி நகரம், VN.பாளையம், ஆவணியூர்,தாதாபுரம், வேம்பனேரி,குரும்பப்பட்டி, வேலம்மாவலசு,மலையனூர்,காட்டூர், எருமைப்பட்டி,தங்காயூர், கொங்கணாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் மின்சார நிறுத்தப்படுகிறது தகவலை இடைப்பாடி மின்கோட்ட செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.