விரட்டேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு

திருக்கோவிலூா் விரட்டேஸ்வரர் கோவிலில், நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2024-02-22 04:52 GMT

திருக்கோவிலூா் விரட்டேஸ்வரர் கோவிலில், நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.

திருக்கோவிலூா் விரட்டேஸ்வரர் கோவிலில், நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. அதனையொட்டி, மாலை 4:00 மணிக்கு தொடங்கி மூலவர் விரட்டீஸ்வரர், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு மூலவர் ஸ்ரீ விரட்டேஸ்வரர் நந்திகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து தீபாரதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News