அறம் வளர்த்த நாயகி சேவை மையம் சார்பில் பவாழ்த்து மடல் வழங்கல்
நாச்சியார் கோவில் அறம் வளர்த்த நாயகி சேவை மையம் சார்பில் புத்தாண்டு வாழ்த்து மடல் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-13 09:19 GMT
புத்தாண்டு வாழ்த்து மடல் வழங்கல்
நாச்சியார் கோவில் அறம் வளர்த்த நாயகி சேவை மையம் சார்பில் புத்தாண்டு வாழ்த்து மடல் வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் அறம் வளர்த்த நாயகி சேவை மையம் சார்பில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு குரோதி ஆண்டின் தேவதை அருள்மிகு உமா மகேஸ்வரரின் பேரருளால் அனைவரும் நலமுடன் வாழ வேண்டி வாழ்த்து மடல் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.