பிரதமரின் கல்வி உதவிதொகை திட்டம்

தமிழகத்தை சார்ந்த 3093 மாணவர்களுக்கு பிரதமரின் கல்வி உதவி தொகை வழங்கபட உள்ளது

Update: 2023-12-11 02:12 GMT

பிரதமரின் கல்வி உதவி தொகை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் : பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர்களுக்கான பிரதமரின் கல்வி உதவிதொகை திட்டம் மத்திய அரசால் நடத்தப்படுகிறது.https://scholarships.gov.in/public/FAQ/topclass school list 2211 compressed . pdf என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சார்ந்த 3093 மாணவர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது. பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். டிச.31ற்குள் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களை National Scholarship Portal (https://scholarships.gov.in) (http://socialjustice.gov.inதெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News