சுகாதார செவிலியர் சங்கங்களின் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-25 13:11 GMT

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக மாவட்ட செயலாளர் பழனியம்மாள் தலைமையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் .விருதுநகர் மாவட்ட ஆட்சியா அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக மாவட்ட செயலாளர் பழனியம்மாள் தலைமையில் , பல ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் கூடுதலாக காலிப்பணியிடம் பணிகளையும் சேர்த்து பார்ப்பதுஎங்களை தாங்க முடியாத பனிச் மையலும் துன்பத்திலும் வாழ்த்துகிறது எனவே உடனடியாக காலிப் பணியிடங்களை கிராம சுகாதார சேவலை பயிற்சி பெற்ற கிராம சுகாதார சூழ்நிலையில் கொண்டு நிரப்பிட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், 3.0பணியிலேயே செய்ய முடியாமல் திக்கு முக்காடி கொண்டிருக்கும் நிலையில் மற்ற தாய் சேய் நலப் பணிகளை செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் குடும்ப நல்ல பதிவேட்டினை இணையதளம் பதிவேற்றம் செய்யுமாறு துரிதப்படுத்துவதும் அச்சிறுத்துவதும் கண்டு ஆழமான வேதனையும் ஆச்சரியமும் அடைகின்றோம் .

மேலும் 3.0பிரச்சனையாக உள்ள நிலையில் இதனையும் சேர்த்து எப்படி செய்ய முடியும் என்ற நடைமுறை சாத்தியமற்ற விஷயங்களை கூட கருத்தில் கொள்ளாமல் கட்டாயப்படுத்துவதை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் பதிவேட்டளவில் பராமரிப்பது மட்டுமே சாத்தியமான விஷயம் என்பதையும் இப்பணியே பணிப்பட்டியல் படி பணிபுரிய முடியாத நிலையினை PiCme நடைமுறைக்கு வந்ததிலிருந்தே உள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்,எனவே இணையதள பதிவேற்றம் செய்யும் பணியில் இருந்து முற்றிலுமாக கிராம சுகாதார செவிலியரை விடுவிக்க வேண்டும் இதற்கு மாற்று ஏற்பாட்டினை செய்ய வேண்டும் என உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறைசுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News