விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி பழைய பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-23 07:50 GMT

கண்டன ஆர்ப்பாட்டம் 

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே இன்று தேனி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஈ.வி.எம் மெஷின் மூலம் நடக்கும் தேர்தல் முறைகேடுகளை தவிர்க்க வேண்டும், 100% ஒப்புகை சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும், உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News