விவசாயிகளுக்கு நடமாடும் காய்கறி வண்டி வழங்கல்
விவசாயிகளுக்கு நடமாடும் காய்கறி வண்டி வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-11 14:53 GMT
வண்டி வழங்குதல்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் காய்கறி வண்டியை வழங்கினார்.
உடன் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி துணை தலைவர் ராமர், வேளாண்மை துறை ஊழியர்கள், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.