முதியோர் காப்பகத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கல்
Update: 2023-11-14 06:03 GMT
நலத்திட்ட உதவி
சங்கராபுரம் ரோட்டரி கிளப் சார்பில் முதியவர் காப்பகத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வடலூர் மேட்டுக்குப்பத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி தலைவர் நடராஜன் தலைமை தாங்கி முதியவர் மற்றும் பெற்றோரை இழந்த மாணவ மாணவியர் என 120 பேருக்கு புத்தாடை அரிசி உட்பட பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கினார்.