சங்ககிரி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
சங்ககிரி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-30 12:50 GMT
ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில்1ஏக்கர் 3சென்ட் அரசு புறம்போக்கு பாதை ஆக்கிரமிப்பு நிலங்களை அதிகாரிகள் ஜே ஜி பி எந்திரங்கள் மூலம் அகற்றிய நிலையில் மீதமுள்ள 2ஆக்கிரமிப்பு வீடுகளை கடந்த ஒரு மாதமாக அகற்றாமல் உள்ளதால் பாதை போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே அதிகாரிகள் விரைந்து பார்வையிட்டு ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி போக்குவரத்துக்கு வழி வகை செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்ப்புடன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.