எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்;

Update: 2023-12-29 02:46 GMT
குறைதீர் கூட்டம்
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 மனதாரர்களிடம் அவர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரடியாக கேட்டு அறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார் . அப்போது காவல் அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News