பொதுமக்கள் குறைதீர்வு: சிறப்பு மனு விசாரணை

Update: 2023-10-25 10:18 GMT

சிறப்பு மனு விசாரணை


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் தலைமையில் பொது மக்கள் குறை தீர்வு சிறப்பு மனுவிசாரணை முகாம் நடைபெற்றது. உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) M.சிவனுபாண்டியன் , சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M.பழனி இருந்தனர்.
Tags:    

Similar News