பொது கழிப்பறை கட்டுமான பணிகள் - ஆட்சியர் ஆய்வு

Update: 2023-12-08 06:08 GMT

ஆட்சியர் ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை பகுதியில் SBM-2.0 திட்டத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பறை கட்டுமானப் பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் பா.தாமரைச்செல்வன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
Tags:    

Similar News