உலக அமைதி வேண்டி பூஜை
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அம்மன் கோவிலில் உலக அமைதி வேண்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-02-04 04:52 GMT
உலக நன்மை வேண்டி பூஜை
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டையில் உள்ள சாக்கை உய்ய வந்த அம்மன் கோவிலில் உலக அமைதி வேண்டி சிறப்பு அபிஷே ஆராதனை நடைபெற்றது. இதில் 1008 இளநீர் அபிஷேகம் உட்பட அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் சாக்கோட்டை, புதுவயல் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்