திருவாரூர் தியாகராஜர் கோவிலில் புஷ்பாஞ்சலி

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.;

Update: 2023-12-23 02:45 GMT

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

உலக பிரசித்த பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் புஷ்பாஞ்சலி என்னும் இரவு அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News