சிவகங்கை மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு
By : King 24X7 News (B)
Update: 2023-11-04 08:37 GMT
கோப்பு படம்
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கையில் 49 மி.மீட்டரும் மானாமதுரையில் 36 மி.மீட்டரும், இளையான்குடியில் 37 மி.மீட்டரும், திருப்புவனத்தில் 58.40 மி.மீட்டரும், திருப்பத்தூரில் 57.50 மி.மீட்டரும், காரைக்குடியில் 59 மி.மீட்டரும், தேவகோட்டை 36.40 மி.மீட்டரும், காளையார்கோவிலில் 49 மி.மீட்டரும், சிங்கம்புணரியில் 100.20 மி.மீட்டரும் மாவட்டத்தில் மொத்தமாக 482.50 மி.மீட்டரும் மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது