திமுக இளைஞரணி சார்பில் நூலகத்தை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக கழக இளைஞர் அணி சார்பில் நூலகம் திறப்பு;
நூலகம் திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்
நூலகம் திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்
நூலகம் திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்
நூலகம் திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்
ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக கழக இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டது.
இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் சம்பத் ராஜா மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஸ்கண்ணா ஆகியோர் தலைமையில் ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நூலகத்தை திறந்துவைத்தார். புத்தகங்களை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி நூலகத்தில் உள்ளவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு கொண்டார்.
இந்த நிகழ்வில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா, முத்துராமலிங்கம், உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், மாவட்ட மாநில இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.