மீனவர்களுக்கு CVIGIL செயலியை பதிவிறக்கம் செய்ய அதிகாரிகள் விளக்கம்

ராமநாதபுரம் அருகே மீனவர்களுக்கு CVIGIL செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து மீன்வளத்துறை அலுலர்கள் விளக்கம் அளித்தனர்.

Update: 2024-03-20 02:16 GMT

விளக்கம் அளிக்கும் அதிகாரிகள் 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிராமத்தில் மாவட்ட மீன்வளத்துறை மூலம் மீனவர்களுக்கு CVIGIL செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று மீன்வளத்துறை அலுலர்கள் ஷகிலாபானு, மாலதி, நிர்மலா தேவி ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இந்நிகழ்வில் மீனவ சங்க தலைவர் பசுருல்ஹக் உட்பட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டர்.
Tags:    

Similar News