சிறப்பு அலங்காரத்தில் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன்

Update: 2023-11-14 11:49 GMT
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் சிறப்பு அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்..
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது கோவிலில் ஐப்பசி மாதம் திருத்தேர் பெருவிழா கோவில் பண்டிகை சிறப்பாக நடைபெற்று வருகிறது தினந்தோறும் பல்வேறு சமூக கட்டளைதாரர்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் மற்றும் திருவீதி உலா என நடைபெற்று வருகிறது. ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை அம்மன் அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News