ஆத்தூர் நூலகத்திற்க்கு நெகிலி நாற்காலி
ஆத்தூர் நூலகத்தில் 30 ஆயிரம் மதிப்புள்ள நெகிலி நாற்காலியை கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ரவிக்குமார் வழங்கினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-05 11:15 GMT
நூலகம்
சேலம் மாவட்டம்,ஆத்தூர் முழு நேர நுலகத்தில் கடந்த 21 ம்தேதி உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெற்ற போது நூலகத்திற்க்கு சேலம் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்ட போது நூலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். மனுவின் அடிப்படையில் முதல் கட்டமாக நூலக வாசகர்கள் அமர்ந்து படிக்க 30 ஆயிரம் மதிப்புள்ள நெகிலி நாற்காலிகள் வழங்கப்பட்டது.