காரைக்குடியில் பதிவாளர், இயக்குனர் தேர்வு
அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு;
By : King 24x7 Website
Update: 2023-12-31 17:30 GMT
அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு
காரைக்குடி அழகப்பா பல்கலை கழக கணக்கீடு மற்றும் தளவாடங்கள் துறை தலைவராக பணியாற்றிய அ.செந்தில்ராஜன் புதிய பதிவாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அழகப்பா பல்கலை அரங்கம் மற்றும் திரைப்பட படிப்புகள் துறை தலைவர் மு.ஜோதிபாசு தேர்வாணையராகவும், முன்னாள் தேர்வாணையராக பொறுப்பு வகித்த எ.கண்ணபிரான் தொலைநிலை மற்றும் நிகழ்நிலை கல்வி மைய இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்