செய்யாறில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரம் அகற்றம்
செய்யாறில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரம் அகற்றப்பட்டது;
By : King 24X7 News (B)
Update: 2024-02-18 12:33 GMT
அகற்றப்பட்ட மரம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு பிரதான சாலையில் விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஓருவர் உயிரிழந்தார். பின்னர் வேன் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டு பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இவ்வாறு தொடர் விபத்து ஏற்படுத்திய மரம் நெடுஞ்சாலை துறை மூலம் அகற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.