அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எந்திரம் பழுது

நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ இயந்திரம் பழுதானதால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2024-01-30 02:33 GMT

எம்.ஆர்.ஐ இயந்திரம் 

நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை முதல் இன்று வரை 3 நாட்களாக எம்ஆர்ஐ ஸ்கேன் எந்திரம் பழுது ஏற்பட்டுள்ளது.இதனால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதற்கு சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை அரசு மருத்துவமனை நோயாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News