கொக்கிரகுளத்தில் உடைப்பை சரி செய்யும் பணி

திருநெல்வேலி நேதாஜி பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி நடைப்பெற்றது.

Update: 2024-06-01 03:21 GMT

குடிநீர் உடைப்பு சரிபார்ப்பு

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின்படி நேற்று (மே 31) கொக்கிரகுளம் நேதாஜி தெருவில் ஏற்பட்ட குடிநீர் பைப் உடைப்பு சரி செய்யும் பணி நடைபெற்றது. இதில் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த துரித பணியை மேற்கொண்ட மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News