நாமக்கல் சின்ன முதலைப்பட்டி தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர் நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் | king news 24x7

Update: 2025-01-27 12:38 GMT
நாமக்கல் சின்ன முதலைப்பட்டி தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர் நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் | king news 24x7

நாமக்கல் சின்ன முதலைப்பட்டி

  • whatsapp icon

நாமக்கல் அடுத்த சின்ன முதலைப்பட்டி தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 76 வது குடியரசு தின விழா கோளாக்கலாமா கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் மேலும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இடையே சிறப்புரையாற்றி மாணவர்க வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை கூறினார்கள்..


இந்நிகழ்வில் மாநகராட்சி உறுப்பினர் சசிகலா சௌந்தரபாண்டியன் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் . தூ கண்ணம்மாள். மாநகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். செ. சுஜாதா அவர்கள் ஜேசிஐ துளிர் இயக்கத்தின் தலைவர் அபிமொபைல் சுரேஷ் அவர்கள். மற்றும் அம்மச்சி அம்மன் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள். கடவுள் என்கிற பழனியப்பன். பொன் திருநாவுக்கரசன்,கணேசன்,லாரி டிரைவர் சங்கம் சார்பாக. ராஜா மற்றும் சரவணன்,முன்னாள் மாணவர்கள்,அருள்முருகன் மற்றும் ரமேஷ்.ராஜீவ் காந்தி நகர் சங்கர். தியாகராஜன். ஓய்வு பெற்ற வன அலுவலர். மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்

 


Tags:    

Similar News