மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 75வது குடியரசு தின விழாவை ஒன்றிய குழு தலைவர் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Update: 2024-01-26 07:06 GMT

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 75 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது . ஒன்றிய குழு தலைவர் காமாட்சிமூர்த்தி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஒன்றிய குழு துணைத் தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அனைவரும் குடியரசுதின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
Tags:    

Similar News