வெம்பாக்கம் வட்டத்தில் நீதிமன்றம் அமைக்க கோரிக்கை

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமையில் கனிமொழி எம்பியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-02-24 09:39 GMT

எம்பியிடம் கோரிக்கை மனு வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஆரணிக்கு வருகை தந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் திமுக எம்.பி கனிமொழியிடம் வெம்பாக்கம் வட்டத்திற்கு தேவையான நீதிமன்றம், தாலுகா காவல் நிலையம், கருவூலம்,உள்ளிட்ட வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் கோரிக்கை மனுவினை வழங்கினார்.

மத்திய ஒன்றிய கழக செயலாளர் ஜே.சி. கே.சீனிவாசன், ஒன்றிய குழு தலைவர் ராஜு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News