தேனி அருகே தோட்டத்தில் மஞ்சள் சாரை பாம்பு மீட்பு

தேனி அருகே தோட்டத்தில் மஞ்சள் சாரை பாம்பு மீட்கப்பட்டது.

Update: 2024-05-03 08:51 GMT

தேனி அருகே தோட்டத்தில் மஞ்சள் சாரை பாம்பு மீட்கப்பட்டது.


தேனி அருகே உள்ள தோட்டத்தின் கிணற்று அறைக்குள் பாம்பின் நடமாட்டம் இருப்பதை அறிந்த வேலையாட்கள் பாம்பு பிடிக்கும் நபர் ஆன பாம்பு கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர் அங்கு வந்த பாம்பு கண்ணன் அங்கு பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளம் உள்ள மஞ்சள் சாரைப்பாம்பினை பத்திரமாக மீட்டு வனத்துறையினர் உதவியுடன் பாம்பினை வனப்பகுதிக்குள் விடுவித்தார்
Tags:    

Similar News