ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்கள் ஆலோசனை

மதுரையில் ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-23 17:15 GMT

ஆலோசனை கூட்டம் 

மதுரையில் ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. ஓய்வு பெற்ற கூடுதல் கண்காணிப்பாளர் போஸ் தலைமை வகித்தார் ஓய்வு பெற்ற கூடுதல் கண்காணிப்பாளரும் சங்க பொதுச் செயலாளர் குமரவேல் முன்னிலை வகித்தார் ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்களின் நலம் தொடர்பான தீர்மானங்கள் அரசு அனுப்பப்பட்டது.

ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் முருகேசன் சென்ராயப் பெருமாள் ஆகியோர் நன்கொடை வழங்கினர். இந்த ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

Tags:    

Similar News