சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-02-03 09:25 GMT
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு
ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாரல் கலை குழுவினர் எமர் தர்மர் மற்றும் சித்திரகுப்தர் வேடமடைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.