சேத்தியாத்தோப்பு: சாலை மறியல் போராட்டம்

விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலை பணிகளை விரைந்து மேற்கொள்ள கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-10 07:35 GMT

ஆர்பாட்டம் 

விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை (VKT) பணிகளை துரிதமாக முடித்திட வலியுறுத்தி தொடரும் சாலை விபத்துகள் மரணங்கள் தடுத்து நிறுத்திட ஒன்றிய மத்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல்  போராட்டம் சேத்தியாதோப்பு  கடைத்தெருவில் நடைபெற்றது.
Tags:    

Similar News