பெண்களுக்கு உதவி தொகையாக ரூ.3,000: அதிமுக வேட்பாளர்
பெண்களுக்கு உதவி தொகையாக ரூ.3,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளர் தெரிவித்துள்ளார்;
By : King 24X7 News (B)
Update: 2024-04-04 09:16 GMT
அதிமுக வேட்பாளர் வாகுசேகரிப்பு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுவலூர் ஊராட்சியில் இன்று அதிமுக வேட்பாளர் குமரகுருக்கு ஆதரவாக நடுவலூர் ஊராட்சியில் உள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு கேட்டனர்.
மேலும் பெண்களுக்கு உதவி தொகையாக ரூ.3,000 வழங்கப்படும் என்று சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் கூறினார்.