சபரிமலை பயணம் தொடக்கம்
Update: 2023-12-19 08:25 GMT
சபரிமலை பயணம் தொடக்கம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிவித்து விரதம் இருந்து வந்த நிலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு திரௌபதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றனர். இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் வழியனுப்பி வைத்தனர்.