சிறப்பு அலங்காரத்தில் சபரிமலை வாசன் ஐயப்பன்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செய்யாறு ஸ்ரீ சபரிமலை வாசன் ஐயப்பன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;
Update: 2024-01-01 06:07 GMT
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செய்யாறு ஸ்ரீ சபரிமலை வாசன் ஐயப்பன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருள்மிகு ஸ்ரீ சபரிமலை வாசன் ஐயப்பன் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக ஸ்ரீ ஐயப்பனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்னர் ஸ்ரீ சபரிமலை வாசன் ஐயப்பனுக்கு தீபாரதனை நடைபெற்றது இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.