சேலம் : திமுக வேட்பாளர் செல்வகணபதி முன்னிலை

சேலம் நாடாளுமன்ற தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் செல்வ கணபதி 5046 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.;

Update: 2024-06-04 04:54 GMT

வாக்கு எண்ணிக்கை 

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது சேலம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முதல் சுற்றில் திமுக வேட்பாளர் டி எம் செல்வ கணபதி 26,255 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 20249, பாஜக கூட்டணி பாமக வேட்பாளர் அண்ணாதுரை 6,438 சேலம் மக்களவைத் தொகுதியில் 5046 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் செல்வ கணபதி முன்னிலையில் உள்ளார்.




Tags:    

Similar News