சேலம் : குப்பை தொட்டியில் திடீர் தீ

சேலம் அண்ணா பூங்கா எதிரே உள்ள குப்பை தொட்டியில் திடீரென பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்

Update: 2024-04-02 05:36 GMT

தீ விபத்து 

சேலம் அண்ணா பூங்கா எதிரே குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
Tags:    

Similar News