வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்

வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2024-01-14 04:10 GMT

 சமத்துவ பொங்கல் 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றிய பெருந்தலைவரும் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான ராஜா ஞான திரவியம் தலைமையில் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு பொங்கலிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் சர்க்கரை பொங்கலை மகிழ்வுடன் உண்டு மகிழ்ந்தனர்.
Tags:    

Similar News