அழகர் கோவிலில் மரக்கன்றுகள் நடல்

அழகர் கோவிலில் மரக்கன்றுகள் நடப்பட்டது

Update: 2024-01-12 08:45 GMT

மரக்கன்றுகள் நடம் விழா 

மதுரை மேலூர் அருகே அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் வசந்த மண்டபம் பின்புறம் புதிதாக 1.5 ஏக்கர் பரப்பளவில் நந்தவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் நந்தியாவட்டை மகிழம் பூ. நான்கு வகையான வண்ண விருச்சி பூச்செடிகள் உள்ளிட்ட 180 வகையான பல்வேறு மரக்கன்றுகள் நடும் விழா இன்று காலை நடைபெற்றது விழாவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மாண்பமை நீதிபதிகள் ஆதிகேசவலு. புகழேந்தி, பவானி சுப்பராயன் மற்றும் திருக்கோயில் துணை ஆணையர் இராமசாமி ஆகியோர் மரக்கன்றுகளை ஊன்றி விழாவை துவக்கி வைத்தனர்.
Tags:    

Similar News