ஆரணியில் அறிவியல் கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2024-01-27 08:25 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, வட்டாட்சியர் மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டனர்.அறிவியல் கண்காட்சி ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ஏ.எச்.இப்ராகிம், செயலாளர் அகமத் பாஷா ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் தங்களது படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.
Tags:    

Similar News