நாகப்பட்டினத்தில் பெட்டிக்கடைகளுக்கு சீல்

நாகப்பட்டினம் நகர பகு. தியில் உள்ள பெட்டிக்க டைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய் யப்படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுக்கு ஆய்வு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2024-02-06 05:58 GMT

கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

5: நாகப்பட்டி. னம் நகர பகு. தியில் உள்ள பெட்டிக்க டைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய் யப்படுவதாக உணவு பாது காப்பு அலுவ லர்களுக்கு புகார் வந்தது.

இதையடுத்து நாகப்பட் டினம் மருந்து கொத்தளம் ரோடு, அக்கரைப்பேட்டை மீன்பிடி தளம், நாகப்பட் டினம் கீரைக்கொல்லைத் தெரு ஆகிய இடங்களில் உள்ள கடையில் நாகப்பட் டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், திருமருகல், கீழ் வே ளூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவ லர் ஆண்டனிபிரபு ஆகி யோர் சோதனை நடத்தினர்.

இதில் 100 கிராம் அளவில் புகை யிலை பொருட் கள் இருப்பது கண்டறியப் பட்டது. இதைய டுத்து இந்த மூன்று கடை களுக்கும் பூட்டி சீல் வைத்தனர். மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவுப்படி ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.25 ஆயி ரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் 15 நாட்கள் கடை மூடி வைக்க உத்தர விடப்பட்டது. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.எனவே புகையிலை பொருட்கள் விற்பனை • செய்வதை கைவிட்டு தொழில் நடத்த வேண்டும் 5 என உத்தரவிடப்பட்டது.

Tags:    

Similar News