செய்யாறு தொகுதி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆலோசனை

மாவட்ட தலைவர் பாரதிதாசனை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆலோசனை

Update: 2024-02-16 04:26 GMT

ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தை சேர்ந்த தளபதி விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வெம்பாக்கம் ஒன்றிய நிர்வாகிகள் இளைஞரணி தலைவர் மதன் குமார், மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் அரவிந்த், நாட்டேரி கிளை கழக தலைவர் ரமேஷ், புதுப்பாளையம் கிளை கழக தலைவர் ஏழுமலை, இளைஞரணி செயலாளர் மகேந்திரன், இளைஞரணி செயலாளர் விக்னேஷ் ஆகியோர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாரதிதாசனை மரியாதை நிமித்தமாக அவரது அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட தலைவர் கட்சியின் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
Tags:    

Similar News