பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

6 கடைகளில் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல்

Update: 2024-02-14 11:56 GMT

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் பரிதாவாணி மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் செல்வராணி, லீலாப்ரியா, பாலமுருகன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் மெயின் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 6 கடைகளில் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூ.9,000 அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News